இன்றைய ராசிபலன்27.02.2022

மேஷம் மேஷம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களெல்லாம் நினைவுக்கு வரும். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும்‌ முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் … Continue reading இன்றைய ராசிபலன்27.02.2022